
135 View | Published by: Arun on July 11, 2016

அவன் இவன் மற்றும் தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஜனனி ஐயர்.
தற்போது விஜய்சேதுபதியுடன் ‘உல்டா’, கலையரசனுடன் ஒரு படம், டார்லிங் 2′ படப்புகழ் ரமேஷ் ராஜாவுடன் ஒரு படம் என கைவசம் படங்களை வைத்துள்ளார்.
இந்நிலையில், சாதிக்கான் இயக்கத்தில் அஸ்வின் ஜோடியாக ‘தொல்லைக்காட்சி’ படத்தில் நடித்து வருகிறார் இவர்.
இப்படத்தில் இவரது கேரக்டர் பெயர் மலர்.
இதில் பாவாடை தாவணி கட்டிய பக்கா தமிழ்ப்பெண்ணாக நடித்து வருகிறாராம் ஜனனி.
பிரேமம் படத்தில் வந்த மலர் டீச்சர் கேரக்டர் போல் இந்த மலரும் மனங்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment